காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.ராகுல் காந்தி கொரோனாவிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் , லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ராகுல் காந்தி குணமடைய வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ‘காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.ராகுல் காந்தி கொரோனாவிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். தேசத்துக்காக தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்குங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…