எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு முழுகாரணமும் ஸ்டாலின் தான். ஸ்டாலின் தொழில்துறை மந்திரியாக இருந்த போது, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கியுள்ளார். அதற்கு 1,500 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் உள்ளது.’ என தெரிவித்துள்ளர்.
மேலும் அவர் பேசுகையில், ‘விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும். எனக்கு விவசாயம் தெரியும். ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயி என்ற சான்றிதழை அவர் தர தேவையில்லை.’என தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…