எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், திருப்பூரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் படத்தையே நான் சொல்லி தான் அவங்க மேடையிலேயே பெருசா போட ஆரம்பித்தார். எம்.ஜி.ஆ-ரை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். அவர் இருந்து மக்களுக்காக நல்லது செய்த தலைவன். அதை எந்த கட்சிக்காரன் வேண்டுமானாலும் பேசலாம். அதுவும், அவர் தம்பி நான் பேசுவேன். அவர் போல் இருக்க வேண்டும் என நான் நினைப்பேன். பாதி பேர் இங்கு இருக்கும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆரை பார்த்தது கூட கிடையாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …