நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது..!தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி….!தினகரன் அந்தர் பலடி ..!

Published by
Venu

நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னைக்கடந்த ஆண்டு சந்தித்தாகவும்,செப்டம்பர் மாதம் சந்திக்க தூது விட்டதாகவும் தினகரன் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
இதன் பின்னர்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு சந்திப்பு உண்மைதான் என்றும் கூறினார்.
Image result for tamilisai ttv
இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து கூறினார்.அதில் தினகரன் அணியினர் பாஜகவில் சேர தூதுவிட்டனர் என்று கூறினார்.
இந்நிலையில் இதற்கு அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தினகரன் அணியினர் என்று அவர் சொன்னால் யார் என்று சொல்லட்டும், நான் போனேனா, அல்லது புகழேந்தி போனாரா? அல்லது வேறு யாராவது போனார்களா? அவராக எதாவது சொன்னால் நான் எப்படி பதில் சொல்ல முடியும். தமிழிசை யார் என்றே எனக்குத்தெரியாது. தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி.நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

7 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

32 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

52 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

54 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago