எனக்கு கொரோனா இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

Published by
கெளதம்

கொரோனாவைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல என்று சிறப்பு மருத்துவ முகாமை இன்று தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ராயபுரம் முழுவதும் 3,62,000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

3 மண்டலங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அப்பகுதியில் களப்பணியாற்றி வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் ஆகியோரும்  அவருடன் பணியாற்றியதில் கொரோனா அச்சம் காரணமாக நானும், தனது மகனும் தனிமைப்படுத்திக் கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ஐயப்ப பக்தர்களுக்கு ‘ஹாட் ஸ்பாட்’ நியூஸ்.! 48 இடங்களில் இலவச இன்டர்நெட் வசதி.!

ஐயப்ப பக்தர்களுக்கு ‘ஹாட் ஸ்பாட்’ நியூஸ்.! 48 இடங்களில் இலவச இன்டர்நெட் வசதி.!

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…

1 min ago

வள்ளுவருக்கு காவி உடை., மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஆளுநர் மாளிகை!

சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…

36 mins ago

“சாரிமா தெரியாம அடிச்சுட்டேன்”…கதறி அழுத ரசிகை..மன்னிப்பு கேட்ட சஞ்சு சாம்சன்!

தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…

46 mins ago

நெல்லை : ‘அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு…போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…

1 hour ago

Live : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முதல்., ஆளுநர் மாளிகை சர்ச்சை வரை…

சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…

1 hour ago

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…

2 hours ago