எனக்கு இன்னொரு முகம் இருக்கு…! அதை காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன்..! அண்ணாமலை அதிரடி…!

Published by
லீனா

எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, அண்ணாமலை அவர்கள் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபாட்டார். அப்போது அந்த தொகுதி எதிர்க்கட்சி வேட்பாளரான, திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை மிரட்டும் வண்ணம் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், இங்குள்ள திமுக-காரனை எச்சரிக்கை செய்து விட்டு செல்கிறேன். நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன். என்னை வீடியோ  எடுத்து தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்க போகிறீர்களா? கொடுங்கள், இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனவே நான் இவ்வளவு தூரம் தனி ஆளாய் சண்டையிடுவது உங்களுக்காக தான். தயவு செய்து மக்கள் புரிந்து கொள்ளுங்கள் என  கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

23 minutes ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

1 hour ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

2 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

12 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

13 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

13 hours ago