நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மதுரையில் பரப்புரை மேற்கொண்ட போது, நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், அதற்கு தான் மற்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.
ஆனால் அவர்கள் செய்வது தவறு என்பதை கிட்டத்தட்ட 20,25 வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன். அதற்காக தான் தற்போது நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும், இந்த டார்ச் லைட்டை கொண்டு மக்களிடம் கொண்டு சேர்க்க ஐந்து வருடம் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் நான் 18 நாட்களிலேயே மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது.…