கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழக அளவில் அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஒரு வார ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது.
கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும். எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விட பசியைப் போக்கும் உன்னத பணியில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி கொரோனா தொடர் சங்கிலியை துண்டித்து விட முடியாது.
கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…