மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் உயிரிழந்தால் 50 லட்சம், செவிலியர்கள் உயிரிழந்தால் 10 லட்சம், காவலர் உயிரிழந்தால் 25 லட்சம் நிவாரணம் கோரி மதுரையை சார்ந்த ஜலாலுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை குறித்து பரிசீலனை செய்ய ஐகோர்ட் பரிந்துரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…