தமக்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறுகையில், நீதிமன்றங்களை மதித்து நடப்பதுடன், விசாரணை தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.தமக்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை, அதிகாரிகளால் தான் பிரச்சினை.அதேபோல் தற்கொலையா, கொலையா என்பதை கண்டறிய, ரயில் எஞ்சின் முன்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…