தமக்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை..!ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்
தமக்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறுகையில், நீதிமன்றங்களை மதித்து நடப்பதுடன், விசாரணை தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.தமக்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை, அதிகாரிகளால் தான் பிரச்சினை.அதேபோல் தற்கொலையா, கொலையா என்பதை கண்டறிய, ரயில் எஞ்சின் முன்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.