காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன் – எம்எல்ஏ ரூபி மனோகரன்

Published by
லீனா

ராகுல் காந்தி வாக்கு பலித்த மாதிரி முதல் மு.க.ஸ்டாலின் வாக்கும் நிச்சயம் பலிக்கும் என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுருந்தார். இந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைத்த அகில இந்திய காங்., தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,  காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன். உயிருள்ள வரை கட்சியில் இருப்பேன்.கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் வளர்ச்சி பாதையில் செல்கிறது. இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி காங்கிரஸ் கட்சி எனக்கு கொடுத்த கொடை. என் வாழ்க்கையை காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒப்படைப்பேன். ராகுல் காந்தியின் நடைபயணம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. ராகுல் காந்தி வாக்கு பலித்த மாதிரி முதல் மு.க.ஸ்டாலின் வாக்கும் நிச்சயம் பலிக்கும் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

19 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

1 hour ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

1 hour ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

12 hours ago