வ.உ.சியின் நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் – துணை முதல்வர் ஓ பி எஸ்!

Default Image

வ.உ.சியின் நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என துணை முதல்வர் ஓ பி எஸ்.

கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைவாசம் கண்ட செக்கிழுத்த செம்மல், தொழிலாளர் நலனுக்காக போராடி தன் சொத்தில் பெரும் பகுதியை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள் பிறந்த இத்திருநாளில் அவரது நாட்டுப்பற்றையும் தியாகங்களையும் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்