எனது மாற்றுத்திறனாளி மகன் உயிரிழப்பு காரணம் நான் தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்பேச்சு.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததால் தாக்கு கொரோனா பரவியதாகவும், இதன் காரணமாக எனது மனைவிக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பாதிப்பே தனது மாற்று திறனாளி மகனின் உயிரிழப்பு காரணம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…