என் மீது உள்ள வழக்கை நான் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை மின்துறை ஆய்வு கூட்டத்தை முடித்த பின்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுவதற்கு நீங்கள் தான் காரணமா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், என் மீதும் தான் வழக்கு தொடர்ந்தார்கள். நான் யாரை சொல்வது என கேள்வி எழுப்பினர். என் மீது தவறு இருந்தால் நான் தான் நிரூபிக்க வேண்டும். எந்த தவறும் இல்லை எனில் தைரியமாக எதிர்கொள்ளலாம். ஆனால் தேவையற்ற கருத்துக்களை ஏன் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
என் மீது உள்ள வழக்கை நான் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளேன். என் மீதான வழக்கை சரியாக விசாரிக்க இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது விசாரித்தது சரியில்லை என்றும், அதைப் பற்றி சொன்னால் சில கசப்புகள் வெளிவந்து விடும் என்றும், அவர்கள் மீதான வழக்கை அவர்கள் எதிர்கொள்ளட்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…