சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை .சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. எனவே போட்டியிட மாட்டேன்.என்னுடைய சகோதர,சகோதரிகளை போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துபவர்களை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் முயற்சி தாழ்த்தப்பட்ட மக்களை திமுக எம்.பிக்கள் தொடர்ந்து அவமதிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…