ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

90-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆசிரியர் கீ.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துக் குறிப்பில், ‘சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு – இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன்.

திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் – வழிகாட்டியாய் அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.’ என வாழ்த்தியுள்ளார்.

Recent Posts

விஜய் இருந்தால் ‘லியோ-2’ பண்ணலாம்! LCU-க்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

விஜய் இருந்தால் ‘லியோ-2’ பண்ணலாம்! LCU-க்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…

56 seconds ago

ரோஹித் சர்மாக்குவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் கேப்டன்! முகமது கைஃப் பேச்சு!

மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…

30 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? மாகாண பிரதிநிதிகள், மக்கள் வாக்குகள், முக்கிய விவரம் இதோ..,

நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…

1 hour ago

குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…

1 hour ago

ரொம்ப பிடிச்சிருக்கு! அமரன் பார்த்துவிட்டு சூர்யா போட்ட பதிவு!

சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…

2 hours ago

கூட்டணி குறித்து விளக்கமளித்த திருமாவளவன் முதல் கோவை வந்திறங்கிய முதல்வர் வரை!

சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…

2 hours ago