நான் நலமுடன் இருக்கிறேன். – இவிகேஎஸ்.இளங்கோவன் வீடியோ மூலம் விளக்கம்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 15-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று :
இதனை அடுத்து இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரானாவில் இருந்து மீட்பு :
இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இளங்கோவன் வீடியோ :
தற்போது, நான் நலமுடன் உள்ளதாக இவிகேஎஸ்.இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் நலமுடன் இருக்கிறேன். இன்னும் 2 நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என கூறியுள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…