மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன் – தினகரன்
மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன் என்று அமமுக துணைப்ப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்ப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், பெண்களின் மிக முக்கிய கோரிக்கையான பூரண மது விலக்கை நிறைவேற்றும் விதமாக அம்மாவின் வழியில் மது கடைகளை படிப்படியாக குறைத்து முழுமையான மது விலக்கை கொண்டு வருவோம்.எனது வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன் என்று அமமுக துணைப்ப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.