கோனா’ மின்சார காரை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின்  ‘கோனா’ மின்சார காரை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி.

மின்சார காரை தொடங்கி வைத்த பின் மின்சார காரில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயணம் செய்தனர் .

ஹூண்டாய் நிறுவனத்தின்  ‘கோனா’ மின்சார காரின் சிறப்பு அம்சங்கள்:

இந்த காருக்கு  கோனா என்று  பெயரிடப்பட்டுள்ளது.  9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 452 கி.மீ. பயணிக்க முடியும்.இந்த காரின் ஆன்ரோடு விலை ரூ.30 லட்சம்.  சார்ஜ் ஸ்டேசன் அமைக்க, இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்துடன் ஹூண்டாய் ஒப்பந்தம் செய்ய உள்ளது.இந்த காரில், மொத்தம்  5 பேர் பயணம் செய்ய முடியும்.

Published by
Venu

Recent Posts

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

10 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

11 hours ago

இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…

12 hours ago

கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி? செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும்  சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…

13 hours ago

“அதானியை கைது செய்ய வேண்டும்., மோடி பாதுகாக்கிறார்!” ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டு!

டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை  முன்வைத்துள்ளனர். அவர்…

13 hours ago

“ஹம்மா ஹம்மா பிடிக்கலைனு சொன்னாரு”…ஏ.ஆர்.ரஹ்மானால் வேதனைப்பட்ட ராப் பாடகர்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…

13 hours ago