ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்-தமிழிசை

Default Image

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாதுகாப்புகளுடன் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுகிறது; இதை ஏன் அரசியலாக்குகிறார்? என்று கேள்வி எழுப்பினார் .

ஹைட்ரோகார்பன் 150 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆனது. இது புதிதல்ல.ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும். சோலைவனம் பாலைவனம் ஆகாது.ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் அரசியலுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்