தேனி மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டியில் காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வந்தவர் ஈஸ்வரன் ஆவார்.இவருக்கு மாலதி என்ற மனைவியும் ஹரிணி ஹரிகரன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஈஸ்வரன் சில ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.மேலும் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து உடலுறவு கொண்டு வந்துள்ளார்.ஒருகட்டத்தில் இந்த சம்பவம் மனைவி மாலதிக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மாலதி கணவர் ஈஸ்வரனை கண்டித்துள்ளார்.ஆனால் கணவனோ தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் ஈஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…