அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் உள்ள கொளஞ்சி என்பவரின் மனைவியுடன் ரவி பேசிக் கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த கொளஞ்சிக்கும் , ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கொளஞ்சி குடும்பத்தினர் ரவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ரவியை முதலுதவி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்குரவிக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் ரவி தஞ்சாவூர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும்அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…