மதுரை மாவட்டதில் மனைவியின் கள்ளத் தொடர்பை கைவிட மறுத்ததால் பிள்ளைகளை விஷம் கொடுத்து கொன்ற கணவன்.
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் உஷாராணி. இவர் அங்கு ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார் இவருடைய கணவர் குமார், இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார், இவர்களுக்கு சித்தார்த்தன் என்ற 6 வயது மகனும் கோப்பெருஞ் சோழன் என்ற 8 வயது மகன்களும் உள்ளனர், இந்நிலையில் உஷா ராணிக்கும் கனகராஜ் என்பவருக்கும் இடையே கள்ளதொடர்ப்பு இருந்து வந்துள்ளது இது உஷாராணி கணவர் குமாருக்கு தெரிய வந்ததும் இருவரையும் கண்டித்துள்ளார், ஆனாலும் இருவரும் கள்ளதொடர்பை விடவில்லை.
இந்நிலையில் இதனால் பலத்த கோபமடைந்த குமார் கனகராஜை கொலை செய்ய முடிவு செய்தார், குமார் வேகமகா வீட்டிலிருந்த ஒரு அருவாளை எடுத்துக்கொண்டு கனகராஜ் இருக்கும் இடத்திற்கு சென்று அருவாளை கொண்டு கழுத்தில் வெட்டியுள்ளார், உடனடியாக கனகராஜ் மயங்கி கிழவிழுந்துள்ளார், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்தவுடன், குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கனகராஜை மருத்துவனக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் குமாரை போலீசார் தேடினர், குமார் தனது இரண்டு மகன்களுடன் வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாடக் கருப்பு கோவிலில், குமார், தனது இரு மகன்களுடன் குருணை மருந்து அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்
இந்நிலையில் அவருடை இரண்டு மகன்களும் இறந்தனர், குமார் மட்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து உஷாராணியை தேடி வருகின்றார்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…