சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலயத்தில் பொதுமக்கள் சிலரை கூட்ட நெரிசல் காரணமாக விஐபி தரிசன வரிசையில் செல்ல அனுமதித்தாக கூறி காஞ்சிபுரம் காவல் ஆய்வாளரை ஒருமையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திட்டினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பேசுபொருளாகவும், செய்தியாகவும் மாறியது. இந்த செய்திகளை பார்த்துவிட்டு, மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…