கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவோருக்கு 2 ஆண்டு சிறை- ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபடும் அதனுடன் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில்…
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும்…
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி - சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும்…
சென்னை : இன்று (நவம்பர் 27) சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை…