மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவோருக்கு 2 ஆண்டு சிறை- ரூ.10 லட்சம் அபராதம்.!

Default Image

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவோருக்கு 2 ஆண்டு சிறை- ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி  கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபடும் அதனுடன்  ரூ.10 லட்சம் அபராதமும்  விதிக்கப்படும் என்று ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்