சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி தொடங்கியது…!
சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. விசிக, இடதுசாரிகள் சார்பாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து நடத்துகிறது.
தற்போது மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உபா சட்டம் ரத்து செய்ய வேண்டும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கூட்டத்தை வேரறுப்போம் என பேரணியில் முழக்கமிட்டு வருகின்றனர்.