மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டல் மதிப்பு எவ்வளவு என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களை நிர்வாகிக்க தனி ஒரு நிர்வாகியை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீபா,தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் சொத்துக்களின் வரிப்பாக்கியை கட்ட நாங்கள் தயார் என்றும் கூறி இருந்தனர்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டல் மதிப்பு எவ்வளவு என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…