இரண்டாம் நாளான இன்று தமிழகத்தில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு சில தளர்வுகள் கொடுத்ததால் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து 40 நாள்களாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் கடந்த திங்கள்க்கிழமை டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் திறக்கப்பட்டது.
நேற்று , தமிழகத்தில் 43 நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர மற்ற இடங்களில் காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை கடை இயங்கின. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.170 கோடி வரை மது விற்பனை நடைபெற்று உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று தமிழகத்தில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…