ஆன்லைன் ரம்மி தடை செய்ய கோரிய மனுக்கள் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்..? என கேள்வி எழுப்பிய நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அரசுத் தரப்பில் தகவல் சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு விளம்பரம் செய்வதாக உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது. சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மதிப்பற்ற உயிர்கள் பல ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பறிபோகின்றன, ஆன்லைன் விளையாட்டால் உயிர்களை பறிபோவதை தடுக்க விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து வரும் 24-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…