கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் பாஜக-வின் தோல்வியை விமர்சிக்கும் வண்ணம், ‘ மலர் மலர்வதை தடுக்க முடியாது. நாங்கள் எதையும் தடுக்கவில்லை. ஆனால், நீரற்ற குட்டையில் தாமரை எவ்வாறு மலரும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த தமிழிசை, ‘தமிழகத்தில், தண்ணீரில்லாமல் போனதற்கு காங்கிரஸ் தான் காரணம். எனவே தான் எங்கள் அமைச்சர் நிதின்கட்கரி முதல் பணியாக, தமிழகத்திற்கு தண்ணீர் தர காவிரி – கோதாவரி இணைப்பு.’ என அறிவித்துள்ளார். எனவே இங்கே தாமரை மலர்ந்தே தீரும் என தெரிவித்துள்ளார்.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…