வேல் யாத்திரையில் எனக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக கட்சியினர் சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்துவதே 7.5% விழுக்காடு பிரச்சனை, 50% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டு பிரச்சனை என தொடர்ச்சியாக உள்ள பிரச்சனைகளை மறைப்பதற்காக தான்.
ஏனென்றால், மக்களின் பிரச்சனைக்கு பாரதிய ஜனதா துணை நிற்காது எனவும், மக்களின் பிரச்சனையே பாரதிய ஜனதா தான் எனவும் கூறிய அவர், எனது முப்பாட்டன் முருகன் வேல் குற்றிய போது இழிவாக தான் பேசினார்கள். இந்நிலையில், என்னையே வேல் யாத்திரை செய்ய அனுமதிக்காத போது பாஜகவுக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும்…
அகமதாபாத் : நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.…
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…