நமக்கு காதலே வேண்டாம்! என்று கூறும் பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்கும் முரட்டு சிங்கிள்ஸ்க்காக உணவகத்தில் ஒரு பாகத்தை ஒதுக்கி, 50% தள்ளுபடியும் வழங்கி வருகிறது, மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம்.
தற்பொழுது உள்ள இளைஞர்கள், சிங்கள் என்று கூறுவதை விட, முரட்டு சிங்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் #Morattusingle என்ற ஹாஷ்டாக் உருவானது.
இதனால் கவரப்பட்ட மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம், தங்களது உணவகத்தில் ஒரு பகுதியை முரட்டு சிங்கிள்ஸ்க்காக ஒதுக்கி, 50% தள்ளுபடியும் வழங்கி வருகிறது. அதில் ஒருவர் மட்டுமே அமரும் வகையில் மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
மேலும், உணவத்தின் மறுபக்கத்தில், செல் போனும் கையுமாக அலையும் 2k பசங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதில், அந்த கால விளையாட்டான பல்லாங்குழி, பம்பரம், தாயம், பச்சை குதிரை போன்ற விளையாட்டுக்கள், சுவற்றில் ஓவியமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…