இனிப்பான செய்தி…!அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்…!தமிழக அரசு அரசாணை வெளியீடு

Default Image

அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 2,381 அங்கன்வாடிகளில் சோதனை முயற்சியாக 3 ஆண்டுகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்