சாலையில் ஹெல்மெட் போடாத காரணத்தால் விபத்துகளின் போது நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த சாலை விதிகளில் பல கட்டுப்பாடுகள் விதித்தும். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என புதிய உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்நிலையில் ஓசூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய புதிய யுத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி, ஓசூர் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாவிட்டால், அவர்களை அந்த முக்கிய சாலைகளில் போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் எமதர்மனை போன்று ஒருவர் வேடமணிந்து சாலைகளில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடிக்கைகள் காட்டப்பட்டது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…