வட்டகானல் பகுதிக்கு குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத வெள்ளக்கவி என்ற பகுதி உள்ளது. வட்டகானல் பகுதியில் இருந்து, அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒற்றையடிப் பாதையில் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று இந்த கிராமத்தை அடைய வேண்டும்.
இதனையடுத்து, இந்த கிராமத்திற்கு இன்று காலை மின்னணு வாக்குப்பதிவு, இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கிராமத்தில், 290 வாக்காளர்கள் உள்ளார்கள். வட்டகானல் பகுதி வரை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின் அங்கிருந்து குதிரைகள் மேல் வைத்து கட்டி, மின்னணு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…