தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கிறது. அதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது.இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது போன்றவை கடைபிடிக்க வேண்டும் என அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டு உள்ளது.
ஆனால் அதை பலர் கடைப்பிக்காததால் சென்னை மாநகராட்சி சார்பில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது , அப்போது பலர் எந்த வித மாஸ்க் அணியவேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பொதுமக்கள் எந்தவித மாஸ்க் வேண்டும் மென்றாலும் அணிந்து கொள்ளலாம்.கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது கட்டாயம். முடிந்தால் வீட்டிலேயே துணியால் மாஸ்க் தயாரித்து பலமுறை உபயோகிக்கலாம் என்றும் கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காத 150 கடைகளுக்கு சீல் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் அழுத்தம் தரக்கூடாது என்றும் தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…