நாளை மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!

Published by
Venu

மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட  பள்ளிகளுக்கு மட்டும் நாளை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலை உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி,  கோட்டூர், முத்துப்பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதேபோல் மன்னார்குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களில் பள்ளிகள் செயல்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

40 minutes ago
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

2 hours ago
பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…

2 hours ago
“நீங்க எப்போ வாழ போறீங்க? சிறிய வாழ்க்கையில் ஏன் இவ்வளவு வெறுப்பு..?” – அஜித் கேள்வி.!“நீங்க எப்போ வாழ போறீங்க? சிறிய வாழ்க்கையில் ஏன் இவ்வளவு வெறுப்பு..?” – அஜித் கேள்வி.!

“நீங்க எப்போ வாழ போறீங்க? சிறிய வாழ்க்கையில் ஏன் இவ்வளவு வெறுப்பு..?” – அஜித் கேள்வி.!

துபாய்: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

3 hours ago
இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…

5 hours ago
பொங்கல் கொண்டாட்டம் : மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!பொங்கல் கொண்டாட்டம் : மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

பொங்கல் கொண்டாட்டம் : மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…

6 hours ago