மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமைகளில் நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை செய்தனர்.
நியாய விலை கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் பணியாற்றி உள்ளனர். எனவே, விடுமுறை நாட்களிலும் நியாய விலை கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு, பதிலாக இந்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி, வரும் அக்டோபர் 17, நவம்பர் 21 ஆகிய தேதியில் அதாவது, மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…