#BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை-முதல்வர் அறிவிப்பு..!

Default Image

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

நேற்று எதிர்பாராதவிதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி,கல்லூரிகள், மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவை சார்ந்த அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்