கனமழை காரணமாக 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

நாளை கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ராமநாதபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, அரியலூர், நாகை, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025