#Holiday : சென்னை, வேலூர் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை..!
மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
தமிழகத்தில் சமீப நாட்களாக மாண்டஸ் புயலை தொடர்ந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.