#BREAKING: 1 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை தேதி அறிவிப்பு.!

Default Image

1 -9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வை விரைவில் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ம் வகுப்பு இறுதித்தேர்வை ஏப்.28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 1-3ம் வகுப்புகளுக்கு ஏப்.17 – 21 வரையும், 4,5ம் வகுப்புக்கு ஏப்.10 -28 வரையும், 6-9ம் வகுப்புக்கு ஏப்.10 -28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் 29ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,  4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000 தாண்டியுள்ளதாக தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்