ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டு பாதித்த கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிவிப்பில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டு பாதித்த கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியது. பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நீடித்த உதவியும், நிரந்தர பாதுகாப்பும் அவசியம். கைவிடப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் அப்பெண்ணுக்கு ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்கான முயற்சி அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…