எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதேபோல் சென்னை மாங்காட்டை சேர்ந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டது. எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மற்றும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார் .
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…