மக்களவை தொகுதி : தமிழக மக்களவை தொகுதியான சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பளாரான தொல் .திருமாவளவன் 4,66,997 வாக்குகள் பெற்று 1,05,069 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இவருக்கு அடுத்த படியாக அதிமுக சார்பில் போட்டி இட்ட எம்.சந்திரஹாசன் 3,61,928 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். 3-வது கட்சியாக பாஜக சார்பில் களம் கண்ட 1,51,979 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார்.
காலை முதல் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து தற்போது வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…