பேஸ்புக்கில் முகமது நபி பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி கைது!

Default Image

கந்தசஷ்டி கவசம் குறித்த ஆபாச விடீயோக்களால் தவறான புரிந்துணர்வுடன் பதிலுக்கு முகமது நபி குறித்து அவதூறு வீடியோவை வெளியிட்ட இந்து தமிழர் பேரவை நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக யு டியூபில் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் தலைப்பில் கறுப்பர் கூட்டம் எனும் யு டியூப் உறுப்பினர்கள் விடீயோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனை அடுத்து முஸ்லிம்கள் தான் இவ்வாறு செய்கின்றனர் என எண்ணி, பேஸ்புக்கில் முகமது நபி குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டுள்ளார் இந்து தமிழ் பேரவை நிர்வாகி ஒருவர். இது குரோய்து புகார் அளித்த முஸ்லிம் மக்கள் அவரை கைது செய்யுமாறு கூறியதை அடுத்து கோபால் எனும் அந்த நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly