இந்தியை தேசிய மொழியாக்க அனைத்து தகுதிகளும் உள்ளது : சுஷ்மா ஸ்வராஜ்
இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க அனைத்து தகுதிகளும் உள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழாவில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா ஸ்வராஜ் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக மாற்றுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் இந்தியாவின் அடிமைத்தன்மையை போக்க தேசிய மொழி அவசியம் என காந்தியடிகள் கருதியதாகவும் கூறியுள்ளார்.