சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 17 பைசாக்கள் அதிகரித்து 81 ரூபாய் 43 பைசாவாக உள்ளது. இதேபோல் டீசல் விலை15 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 18 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களில் பெட்ரோல் விலை 4 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாய் 62 காசுகளும் உயர்ந்துள்ளன.
இதனிடையே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் பீப்பாய் ஒன்று 80 டாலராக விற்கப்பட்ட கச்சா எண்ணெய் தற்போது 75 டாலருக்கும் கீழே சென்றுள்ளது. இந்த விலைக்குறைப்பு நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.81.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.73.18 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…